“வரதட்சனை மற்றும் புகையினால் ஏற்படும் தீமை” M.K.B.நகர் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் M.K.B.நகர் கிளையில் கடந்த 20-11-2011 அன்று 5 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ முபாரக் மற்றும் முஜஹைத் அவர்கள் வரதட்சனை மற்றும் புகையினால் ஏற்ப்படும் தீமை ஆகிய தலைப்பில் உரையாற்றினார்கள்.