வரதட்சனை – படப்பை பெண்கள் பயான்

காஞ்சி மேற்கு மாவட்டம் படப்பை கிளை சார்பாக 25 /03 /12 அன்று வரதட்சனை என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் பட்டூர் ரஹீம் அவர்கள் உரையாற்றினார்கள்.