வரதட்சனை கண்டித்து பேனர் – அண்ணா நகர்

கடந்த 02 – 04 – 2012 அன்று திருவண்ணாமலை மாவட்டம் அண்ணா நகர் கிளையின் சார்பாக வரதட்சனை,இணைவைப்பு கண்டித்து தஃவா பேனர்கள் வைக்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது.