பாண்டி பஜார் கிளை தஃவா

தென் சென்னை மாவட்டம் பாண்டி பஜார் கிளையில் கடந்த 23-3-2012 அன்று வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கடந்த 21-3-2012 அன்று onlinepj.com ல் உள்ள ஏகத்துவ பிரச்சார உரைகள் போனின் மேமரி கார்டுகளில் பதிவு செய்து கொடுக்கப்பட்டு தஃவா செய்யப்பட்டது.