வரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் – மயிலாடுதுறை

நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 24.12.2011 சனிக்கிழமை அன்று வரதட்சனை ஒழிப்பு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.

இதில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் k.S.அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் அன்பான அழைப்பு என்ற தலைப்பிலும், M.அப்துல் கபூர் மிஸ்பாஹி அவர்கள் சமூக தீமைகள் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் மக்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர். இதில் கலந்துக்கொண்டவர்களுக்கு தொழுகை புத்தகம் வினியோகிக்கபட்டது.