வரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் – பேர்ணாம்பட், பத்திரிக்கை செய்தி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 8-1-2012 அன்று வரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.  மேலும் மாநிலச் செயலாளர் யுசுஃப் அவர்கள் பிப்ரவரி 14 போராட்டம் ஏன்ற என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். ஆண்கள் பெண்கள் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியானது.