வரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் – காரியப்பட்டி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டி கிளையில் கடந்த 1-1-2012 அன்று வரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.