வரதட்சனை ஒழிப்பு பிரச்சாரம்: வாங்கிய வரதட்சனையை திருப்பிக் கொடுத்த கோவை கவுண்டம்பாளையம் சகோதரர்

DSCF0088இறைவனின் மாபெரும் கிருபையினால் கோவைமாவட்டம் கவுண்டம்பாளையம் கிளைபகுதியைச்சார்ந்த சகோதரர் திருமணம் செய்வதாக முடிவு செய்த நிலையில் 30 ஆயிரம் ரூபாய் வரதட்சனையாக பெற்றிருந்தார்.

அவருக்கு தாவா செய்த கிளை சகோதரர்கள் தவறு என்று விளங்கவைத்தனர். திருமணத்திற்கு முன் வாங்கிய தொகையில் 20 ஆயிரம் ரூபாய் திருப்பிக்கொடுத்தார். பாக்கித்தொகை 10 ஆயிரம் ரூபாய் ஒரு மாத கால அவகாசம் கேட்டவர் மூன்றே நாளில் (6.01.2010)பெண்ணின் தகப்பனாரிடம் மாவட்ட பொருளாளர் நவ்சாத் அவர்கள் முன்னிலையில் ஒப்படைத்தார். அல்ஹம்துலில்லாஹ்.