வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் – துளசேந்திரபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கடந்த 26-9-2012 அன்று வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிழக்ச்சி நடைபெற்றது. இதில் இன்றைய இஸ்லாமிய பெண்களின் நிலை , எது கோபம் எது ஒற்றுமை ?, குழப்பாதிகள் யார் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.

கூட்டத்தின் இறுதியில் இரண்டு ஏழை குடும்பங்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.