“வரதட்சனை ஒரு வன்கொடுமை” பட்டூர் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 26-02-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று “வரதட்சனை ஒரு வன்கொடுமை” என்ற தலைப்பில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது.