வரதட்சணை , வட்டி – தாதாஷா மாஹான் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் தாதாஷா மாஹான் கிளையில் தெருமுனை மெகா போன் பிரச்சாரம் கடந்த 27 .11 .2011 அன்று நடைபெற்றது . சகோ முஜாஹித் அவர்கள் வரதட்சணை ,சகோ அகில்அவர்கள் வட்டி என்ற தலைப்பில் 2 இடங்களில் உரையாற்றினார்கள்.அல்ஹம்ந்துலி ல்லாஹ்