வரதட்சணை – துறைமுகம் மெகா போன் பிரச்சாரம்

வடசென்னை மாவட்டம் துறைமுகம் கிளை சார்பாக கடந்த 03.03.12 சனி அன்று 7 இடங்களில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் “வரதட்சணை” “தொழுகையின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் சகோ.அன்சாரி, முஷாஹித், ஷமால் உஸ்மானி,ஒளி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.