“வரதட்சணை” – கோம்பைதோட்டம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை சார்பாக கடந்த 21-05-2013 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ ரசூல்மைதீன் அவர்கள் “வரதட்சணை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..