வரதட்சணை கண்டித்து தஃவா – பேட்டை

நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 24 .08 .2012 அன்று  ‘’இழிவைத்தரும் வரதட்சணை’’ என்ற தலைப்பில் விழிப்புண்ர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.