வரதட்சணை ஒழிப்பு பொதுக் கூட்டம் – துளசேந்திரபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) துளசேந்திரபுரம் கிளை சார்பாக 07.01.2012 அன்று வரதட்சணை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. அரசூர் ஃபாரூக் ரியாத் மண்டல செயலாளர் பிப்ரவரி 14-ல் ஆர்ப்பாட்டம் ஏன்? என்ற தலைப்பிலும்,சகோ. ஷேக் முகம்மது வரதட்சணை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும், சகோ. அபூசுஹைல் பாக்கவி மவ்லுத் ஓர் ஷிர்க் என்ற தலைப்பிலும் உரை நிகழ்தினார்கள்.