”வரதட்சணை ஒழிப்பு பொதுக் கூட்டம்” – அரசூர் கிளை

நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளை கடந்த சார்பாக கடந்த 10-05-20013 அன்று மாபெரும் வரதட்சணை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்ககூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள்  ”இஸ்லாத்தின் முழுமையாக நுழைந்து விடுங்கள்” என்ற என்ற தலைப்பிலும் சகோதரி சம்சுல் ஹுதா அவர்கள் ”சிந்திக்க சொல்லும் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….