வரதட்சணை ஒழிப்பு பொதுக் கூட்டம் – நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 08 -04 -2012 அன்று சேந்தமங்கலம் ரோடு தட்டார தெரு சந்திப்பில் மாலை எழு மணி அளவில் வரதட்சணை ஒழிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மேலாண்மைகுழு உறுப்பினர் மௌலவி M.S.சுலைமான் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.