“வரதட்சணை ஒர் வன்கொடுமை” மார்க்க விளக்க பொதுக்கூட்டம் – கோவில்பட்டி கிளை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளையில் கடந்த  20.1.2013 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் “வரதட்சணை ஒர் வன்கொடுமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.