வரகனேரி கிளையில் ரூ 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் வரகனேரி கிளையில் கடந்த 11-5-2010 அன்று ஜாகீர் ஹுசைன் என்பவரின் மருத்துவ செலவிற்கு ரூ 2000 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. இதை அவரது தயார் பெற்றுக் கொண்டார்கள்.