வரகனேரி கிளையில் ரூ ஆயிரம் நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் வரகனேரி கிளையில் 7-5-2010 அன்று அந்த பகுதியைச் சார்ந்த ஏழை குடும்பத்திற்கு ரூ 1000 வாழ்வாதார உதவியாக வழங்கப்படடது.