வயிற்று நோய் சிகிச்சைக்காக ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – ஆலந்தூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் கடந்த 23-11-2011 புதன்கிழமையன்று , காசிம் பீவி ( வயது 40 ) என்ற பெண்மணியின் வயிற்று நோய் சிகிச்சைக்காக ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.