வயதான பெண்ணிற்கு ரூபாய் 2 ஆயிரம் உதவி – பேட்டை

நெல்லை மாவட்டம் பேட்டை கிளை சார்பாக கடந்த 18-2-2012 அன்று வயதான ஏழை பெண்ணிற்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.