வன்னான்குண்டு கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் வன்னான்குண்டு கிளையில் கடந்த 1-12-2011 அன்று குர்ஆன் வசனங்கள் அடங்கிய போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டு தஃவா செய்யப்பட்டது.