வந்தவாசி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

1 – 08 – 2011 அன்று வந்தவாசி நகரத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் முஸ்லிம்களின் விடுகள் எரிந்து சாம்பலாயின.

பாதிக்கப்பட்டவர்கள் உடுத்த உடையும் இருக்க விடும் இல்லாமல் தவித்தனர்,

இச்செய்தியை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவண்ணாமலை மாவட்ம் வந்தவாசி கிளை சகோதரர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அறுதல் கூறி அரிசி,ஸ்டீல் பத்திரங்கள், பிளாஸ்டிக் பத்திரங்கள்,தலையணி உள்ள பொருட்களை வழங்கினர்.

மேலும் 4,500 ரூபாய் மாவட்டத்தின் சார்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.