வண்னரப்பேட்டை கிளை தெருமுனைப் பிரச்சாரம்

வடசென்னை மாவட்டம் வண்னரப்பேட்டை கிளை சார்பாக கடந்த 29-09-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. ஜமால் உஸ்மானி  மற்றும் அபூசுகைல்   உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.