பழைய வண்ணாரப்பேட்டையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் பழைய வண்ணராப்பேட்டை கிளையில் கடந்த  14.11.2010 அன்று தெருமுனை கூட்டம் நடைப்பெற்றது.

அதில் 150 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் .