வண்ணாரபேட்டை கிளையில் ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் வண்ணாரபேட்டை கிளையில் கடந்த 17-07-2011 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஒருவரின் கழுத்தில் இருந்து தாயத்து அவருக்கு விளக்கப்பட்டு கழற்றேறியப்பட்டது. அல்ஹம்துலி்ல்லாஹ்!