வண்ணாரபேட்டை கிளையில் தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் வண்ணாரபேட்டை கிளையில் கடந்த 8-8-2011 அன்று பிறசமய சகோதரர்கள் படிக்கும் வண்ணம் குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு தஃவா செய்யப்பட்டது.