வண்ணான்குண்டு கிளையில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!

வண்ணான்குண்டு கிளையில் ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வண்ணான்குண்டு கிளை சார்பாக 10-6-2009 அன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கும் நிகழ்சசி நடைபெற்றுது.

கிளை நிர்வாகிகள் இலவச நோட்டுபுத்தகங்களை வழங்க ஏழை மாணவர்கள் பெற்றுக் கொண்னர்.