வண்ணான்குண்டு கிளையில் முருகன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் வண்ணான்குண்டு கிளையில் கடந்த 27-7-2011 அன்று முருகன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.