வண்ணாங்குண்டு கிளையில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்

VAN1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டு கிளையில் கடந்த 30 . 01 2010 சனிக்கிழமை அன்று மார்க்கப் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ:செய்யது அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!