வணக்கங்கள் அனைத்தும் இறைவனுக்கே – கொடுங்கையூர் பெண்கள் பயான்

கடந்த 07 04 .2012 அன்று வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளையின் வாரந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. இஸ்மாயில் அவர்கள் வணக்கங்கள் அனைத்தும் இறைவனுக்கே என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.