வட பழனியில் மாணவர் அணியின் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த ஞயிற்று கிழைமை (15/08/10) அன்று மாலை 5 மணிக்கு சென்னை வட பழனியில் உள்ள தவ்ஹீத் மர்க்கஸில் TNTJ மாணவர் அணி சார்பாக சிறப்பு இஃப்தார் மற்றும் சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் மாநில மாணவர் அணி செயலாளர் சகோ.சித்தீக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கிளை தலைவர் சகோ. நூர்தீன் தலைமை வகித்தார். தென் சென்னை மாவட்ட செயலாளர் சகோ. கமர் முன்னிலை வகித்தார். கிளை மாணவர் அனி செயலாளர் சகோ. சிராஜ் நிகழ்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தார்