வட சென்னை மாவட்ட ஹஜ் பெருநாள் திடல் தொழுகை – 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 7-11-2011 அன்று ஹஜ் பெருநாள் திடல் தொழுகை எக்மோரில் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பெருநாள் உரையாற்றினார்கள்.