வட சென்னை மாவட்டம் சார்பாக அதிக அளவில் இரத்த தானம் செய்த கிளைகளுக்கு விருதுகள்!

6a0110182aadc7860f0123ddf59b55860c-500pi6a0110182aadc7860f0123de0950db860d-500piவட சென்னை மாவட்டம் சார்பாக வட சென்னை மாவட்டத்திற்குட்பட்ட கிளைகளுக்கு கிளைகளின் இரத்த தான சேவையை பாராட்டி விருதுகள் வழங்குமு; நிகழ்ச்சி கடந்த 17-1-2010 அன்று பெரம்பூர் மர்கசில் நடைபெற்றது. அதிக எண்ணிக்கையில் இரத்த தானம் செய்த கிளைகளுக்க முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் விருதுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார்கள்.