வட சென்னை மாவட்டம் சார்பாக ஜனாஸா வாகனம் அற்பணிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 31-8-2011 அன்று  ஜனாஸா வாகன அற்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.