வட சென்னை மாவட்டம் சார்பாக புதிதா இஸ்லாத்தை தழுவியோருக்கு பயிற்சி வகுப்புகள்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக புதிதாக இஸ்லாத்தை ஏற்றுவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை தோறும் வாரவாரம் வகுப்புகள் நடத்த திட்ட மிட்ட முதல் வார வகுப்பு கடந்த 7-3-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை புதுப்பேட்டை மர்கசில் நடைபெற்றது.

இதில் முஹம்மது மற்றும் ஃபாரூக் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் வட சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.