வட சென்னை மாவட்டத்தில் ரூபாய் 113575 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக கடந்த 21-8-2011 அன்று மாநிலத் தலைமை வழங்கிய ரூபாய் 113575 கல்வி உதவியை பல்வேறு ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.