வட சென்னை: பிப் 14 வாழ்புரிமைப் போராட்டம், கலக்ட்டர் அலுவலகம் முன்பு

இன்று (14-2-2012) காலை 10.30 மணிக்கு வட சென்னை மாவட்டம் சார்பாக முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் கலக்கட்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. பொதுச் செயலாளா ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இதில் கலந்து கொண்டனர்.