வட சென்னையில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்!

picture-006வட சென்னை மாவட்டத்தில் கடந்த 12-7-2009 அன்று மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாம் அரசு பொதுமருத்துவ மனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. ஏராளமானோர் இம்முகாமில் கலந்து கொண்டனர். சுமார் 140 நபர்கள் இம்முகாமில் இரத்த தானம் செய்தனர். மாநிலப் பொருளாளர் ஏ.சாதிக் அவர்கள் இம்முகாமிற்கு தலைமை தாங்கினார்கள்.