வட சென்னையில் நடைபெற்ற பேச்சு பயிற்சி முகாம்

DSC02326DSC02323DSC02321தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக பேச்சாளர்களை உருவாக்கும் விதமாக பேச்சு பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது.

இரண்டாவது வாரமாக நேற்றைய முன்தினம் (24-1-2010) பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் சுமார் 18 பேச்சளார்கள் கலந்து கொண்டு பயற்சி பெற்றனர். அபு சுஹைல் அவர்கள் பேச்சாளர்களுக்கான பயிற்சிகளை வழங்கினார்கள்.