“வட்டி மற்றும் வரதட்சணை” – திண்டிவனம் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் கிளையில் கடந்த சனிக்கிழமை 25 /02 /2012 மாலை சுமார் ஏழு மணியளவில் கசைமியான் பகுதியில் “வட்டி மற்றும் வரதட்சணை” என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.