வட்டியில்லா கடன் உதவி – கொடுங்கையூர் கிளை

வட சென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பாக 03.09.2015 அன்று சமீர் என்ற சகோதரருக்கு ரூ 15,000.00 வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டது.