வட்டியில்லா கடன் உதவி – ஆழ்வார்திருநகர் கிளை

திருவள்ளூர் மாவட்டம் ஆழ்வார்திருநகர் கிளை சார்பாக 
29.08.2015 அன்று ரூபாய் 15,000/- வட்டியில்லா கடன் உதவி செய்யப்பட்டது.