“வட்டியினால் ஏற்படும் விளைவுகள்” கொடுங்கையூர் மெகா போன் பிரச்சாரம்

கடந்த 15 .04 .2012 அன்று TNTJ வடசென்னை மாவட்டம் கொடுங்கையூர் கிளை சார்பில் திருவள்ளூர் நகரில் உள்ள பள்ளிவாசல் அருகே “வட்டியினால் ஏற்படும் விளைவுகள்” என்ற தலைப்பில் மெகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ. பெரம்பூர் முஹம்மத் அலி அவர்கள் உரையாற்றினார்கள்.