வடிவேல்,தெய்வம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – புதூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் புதூர் கிளையில் கடந்த 20-11-2011 அன்று வடிவேல் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

மேலும் கடந்த 22-11-2011 அன்று தெய்வம் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , நூல்கள் வழங்கப்பட்டது.