வடலூரில் நடைபெற்ற கடலூர் மாவட்டப் பொதுக்குழு

வடலூரில் நடைபெற்ற கடலூர் மாவட்டப் பொதுக்குழுவடலூரில் நடைபெற்ற கடலூர் மாவட்டப் பொதுக்குழுவடலூரில் நடைபெற்ற கடலூர் மாவட்டப் பொதுக்குழு21.06.09 அன்று கடலூர் மாவட்ட பொதுக்குழு வடலூர்-ல் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.எல்லா புகழும் அல்லாஹ்விற்கே! மேலும் இப் பொதுகுழுவில்

1.மாவட்டத்தின் அணைத்து கிளைகளில் கண்தான பதிவு மையம் அமைப்பது.

2.மாவட்டத்தின் அணைத்து கிளைகளில் திருமண தகவல் மையம் அமைப்பது.

3.ஆகஸ்ட் மாதத்தில் தவ்ஹித் ஏழுச்சி மாவட்ட மாநாடு நடத்த திர்மானம் ஏற்றப்பட்டது.

மேலும் மாநில செயலாளர் அப்துல் ரஜாக் மற்றும் மாநில பேச்சாளர் அப்துன் நாசர் ஆகிய மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.