வடபழினி மஜித் நகர் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னைம மாவட்டம் வடபழினி மஜித் நகர் கிளையில் கடந்த 15-7-2011 மற்றும் 17-7-2011 ஆகிய தேதிகளில் வீடு வீடாக சென்று பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை அறிந்த அப்பகுதி சுன்னத் ஜமாஅத்தினர் இந்த பகுதியில் விநியோகம் செய்யக் கூடாது என பிரச்சனை செய்தனர். பின்னர் இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர் குறித்த படி அந்த பகுதியில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!