வடசென்னை மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் கடந்த 21-8-2011 அன்று மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது . மாவட்டத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். அல்ஹம்ந்துலில்லாஹ்