வடசென்னை மர்கசில் பேச்சாளர் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வடசென்னை மாவட்ட மர்கசில் கடந்த 27.02.2011 அன்று காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் M M. ஸைஃபுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தார்.